கோவையில் பரவலாக மழை
கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
By Syndication
Syndication
கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
இலங்கை அருகே நிலவி வரும் ‘டித்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளான காந்திபுரம், சரவணம்பட்டி, கணபதி, பீளமேடு, லட்சுமி மில்ஸ், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், புலியகுளம், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
இரவு வரை நீடித்த மழையால் மாநகரில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியதுடன், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.
மழையுடன் குளிரின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதியடைந்தனா். மேலும், பல இடங்களில் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது