நூல் விலை குறைவு: பின்னலாடை உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களிடையே பனிப்போர்!
திருப்பூர், ஜூன் 16: பருத்தி நூல் விலை குறைந்து வருவதை அடுத்து கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட பனியன் விலையை குறைக்க வெளி மாநில வர்த்தர்கள் வற்புறுத்துகின்றனர். எனினும், இதர மூலப்பொருட்களின் விலை குறையாததால









