விதை வெங்காயத்துக்கு வியாபாரிகளிடம் கையேந்தும் விவசாயிகள்!
திருப்பூர், ஜன.8: விதைக்கத் தேவையான வெங்காயம் இல்லாமல் வெளி மாவட்ட வியாபாரிகளிடம் கையேந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பதுக்கல் காரணமாக உச்சம் தொட்ட வெங்காய விலையால் விதை வெங்காயத்தையும்









