திருப்பதி ரயில் ஈரோடு, திருப்பூரில் நிறுத்தப்படுமா?
ஈரோடு, பிப். 8: கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலை ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்ற மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ரயில்வே வாரியம் அலட்சியப்படுத்துகிறது. கோவைய









