இலவசம் கொடுத்த பரவசம்: பழைய மின்மோட்டாருக்கு திடீர் மவுசு!
ஈரோடு, செப். 22: பழைய மின் மோட்டரைப் பயன்படுத்திவரும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புதிதாக இலவச மின்மோட்டர் வழங்கப்பட உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த பழைய மின்மோட்டார்க










