பேக்கிங் கிரெடிட் கடனை உயர்த்த வங்கிகள் தயக்கம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை
திருப்பூர், அக். 21: கடுமையான நூல் விலையேற்றம் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கூலி உயர்வு, வசூல் தவணை ரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னலாடைகள் உற்பத்திச் செலவு பெருமளவில் அதிகர









