திருப்பூரில் கட்டப் பஞ்சாயத்துக்கு வழிவகுக்கும் 'டெபிட்' பிரச்னை!
திருப்பூர், மே 11: திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் நிலவும் 'டெபிட்' பிரச்னைகளால் பெரு முதலீட்டு நிறுவனங்களிடம் சிக்கி குறைந்த முதலீட்டில் தொழில் புரியும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ள









