ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை; குழந்தைகளுக்கு உணவு இல்லை!
ஈரோடு, பிப்.12: குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் படி மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியமும் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், இங்குள்ள குழந்தைகள் மீண்டும் தொழிலாளர்களா










