4 மாதங்களாக முழு நேர துணைவேந்தர் இல்லை: தலைமையின்றி தவிக்கும் கோவை அண்ணா பல்கலைக்கழகம்!
கோவை, டிச.24: கடந்த 4 மாதங் க ளாக பொறுப்பு துணை வேந் த ரின் கீழ் செயல் பட்டு வரும் கோவை அண்ணா பல் க லைக் க ழ கத் துக்கு, விரை வில் துணை வேந் தர் நிய மிக்க வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வரு கி றது









