பொள்ளாச்சி நகராட்சிப் பள்ளிகளின் அவல நிலை!
பொள் ளாச்சி, டிச. 11: பொள் ளாச்சி நக ராட் சிக்கு உள் பட்ட பகு தி க ளில் உள்ள நக ராட்சி துவக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் பெரும் பா லா ன வற் றில் குடி நீர், கழிப் பி டம் உள் ளிட்ட அடிப் படை வச


பொள் ளாச்சி, டிச. 11: பொள் ளாச்சி நக ராட் சிக்கு உள் பட்ட பகு தி க ளில் உள்ள நக ராட்சி துவக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் பெரும் பா லா ன வற் றில் குடி நீர், கழிப் பி டம் உள் ளிட்ட அடிப் படை வச தி கள் மிக குறைந்த நிலை யில் உள் ளன. இத னால் மாண வர் எண் ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு கி றது.
பொள் ளாச்சி நக ராட் சிப் பகு தி யில் 16 நக ராட்சி துவக்க மற் றும் நடு நி லைப் பள் ளி கள் உள் ளன. இவை அனைத் தி லும் சேர்த்து மாண வர் எண் ணிக்கை சுமார் 1000 மட் டுமே. இப் பள் ளி கள் பல வற் றில் மாண வர் க ளுக்கு தேவை யான அடிப் படை வச தி கள் மிகக் குறைவு.
ஏழை, எளி ய வர் க ளின் குழந் தை கள் மட் டும் படிக் கும் இப் பள் ளி க ளின் சுவர் கள் இடிந்து விழும் நிலை யில் உள் ளன. ஓட் டுக் கட் ட டத் தில் தான் பெரும் பா லான பள் ளி கள். பள் ளி கள் அதி கப் பரப் ப ள வில் இருந் தா லும் அதை பரா ம ரிக்க ஆள் கள் இல் லா த தால் புதர் மண் டிக் கிடக் கின் றன. அவ் வப் போது பாம் பு க ளும் பள் ளி க ளுக்கு ப (ô) டம் படிக்க வரு வ துண்டு.
பல பள் ளி க ளில் மாணவ, மாண வி ய ருக் குக் கழிப் பிட வச தி கள் இல்லை.
சுற் றுச் சுவர் இல் லாத பள் ளி க ளில் ஆடு, மாடு கள் கூட ஆக் கி ர மித் துப் படுத் துக் கிடக் கின் றன. ஒதுக் குப் பு ற மாக உள்ள பள் ளி கள் இரவு நேரங் க ளில் சமூக விரோ தி க ளுக் குத் தக்க புக லி ட மாக விளங் கு கின் றது. பல பள் ளி க ளில் மழை பெய் தால் சத் து ண வுக் கூட மும், வகுப் ப றை க ளும் ஒழு கு கின் றன.
கோவை சாலை யில் உள்ள பள் ளி யொன் றின் முன் பு றத் தில் அரு கே யுள்ள தனி யார் ஹோட் ட லுக்கு வரும் கார் கள் அணி வ குத்து நிற் கின் றன. அத னால் பள் ளிக்கு செல் வ தற்கு மாணவ, மாண வி யர் மட் டு மில் லா மல் ஆசி ரி யர் க ளும் தயங் கும் நிலை ஏற் பட் டுள் ளது.
பெரும் பா லான பள் ளி க ளில் மாணவ, மாண வி யர் எண் ணிக்கை 300-க்கும் மேல் இருந் தது. ஆனால் இப் போது பல பள் ளி க ளில் மாண வர் எண் ணிக்கை இரண்டு இலக் கத் தில் தான் உள் ளது.
பெரும் பா லான பள் ளி க ளில் தண் ணீர் வசதி இல் லா த தால் அருகே உள்ள வீடு க ளில் இருந் து தான் தண் ணீர் கிடைக் கி றது. மாண வர் கள் சாலை க ளைக் கடந்து தண் ணீர் கொண்டு வரும் போது விபத்து ஏற் ப ட வும் வாய்ப் புள் ளது.
சில பள் ளி க ளில் விளை யாட்டு மைதா னமே கிடை யாது. சில பள் ளி க ளில் உள்ள மைதா ன மும் புதர்க் கா டு க ளாக மாறி யுள் ளது. பன் றி கள் மேயும் இட மா க வும், பொது மக் கள் குப் பை க ளைக் கொட் டு மி ட மா க வும் மாறி விட் டது.
புற் றீ சல் போல தனி யார் மெட் ரிக் பள் ளி கள் முளைத்து வந் த தா லும் அவற் றில் மாண வர் க ளுக்கு தேவை யான அடிப் படை வச தி கள் சிறப் பாக இருப் ப தா லும் நக ராட் சிப் பள் ளி க ளில் மாண வர் எண் ணிக்கை மிகக் குறைந் து விட் டது.
நக ராட்சி துவக்க மற் றும் நடு நி லைப் பள் ளி களை சீர மைக்க வேண் டும் என்று மாவட்ட ஆட் சி யர் மற் றும் கோட் டாட் சி ய ரி டம் நேதாஜி சுபாஷ் சந் தி ர போஸ் இளை ஞர் பேர வைத் தலை வர் வெள்ளை நட ராஜ் கோரிக்கை விடுத் தார்.
நக ராட் சிப் பள் ளி களை மேம் ப டுத்த வேண் டும் என்று தொடர்ந்து பொள் ளாச்சி நகர் மன் றக் கூட் டத் தில் உறுப் பி னர் மெக் சன் மணி பேசி வந் தார்.
இது தொடர் பாக நகர் மன் றத் தலைவி டி.ராஜேஸ் வரி கூறி யது:
பொள் ளாச் சி யில் நக ராட்சி பெண் கள் மேல் நி லைப் பள்ளி ரூ.9 கோடி செல வில் தமி ழ கத் தி லேயே முன் மா தி ரி யான பள் ளி யா கக் கட் டப் பட் டுள் ளது. நக ராட் சி யில் உள்ள கல்வி நிதி இதற் கா கச் செல வி டப் பட் டது.
இனி மேல் ஒவ் வொரு நக ராட் சிப் பள் ளி க ளின் குறை க ளும் நிவர்த்தி செய் யப் ப டும் என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...