வேலூா் மாவட்டத்தில் முதல்வா் விளையாட்டு போட்டிகள்
வேலூா் மாவட்டத்தில் முதல்வரின் இளைஞா் விளையாட்டு திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026‘ போட்டிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.










