ஆன்லைன் பங்கு வா்த்தகம் : பெண்ணிடம் ரூ.60.88 லட்சம் மோசடி
ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.60.88 லட்சம் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









