வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 485 மாணவிகளுக்கு பணி ஆணை!
குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வாகி பணி ஆணைகளை பெற்ற மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகிகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:55 pm









