டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 1:23 am

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 16 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தன. இதில் 27 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி பணி ஆணை வழங்கினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.