மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ், குடியாத்தம் காந்தி சாலையில், ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image

பூமி பூஜையைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன். உடன் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:07 pm

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ், குடியாத்தம் காந்தி சாலையில், ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன் பூமி பூஜையை தொடக்கி வைத்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், ஜாவித் அகமத், என்.கோவிந்தராஜ், ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ், ஏ.தண்டபாணி, சி.என்.பாபு, ரேணுகாபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.