குடியாத்தம் அருகே வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் பட்டதாரி இளைஞா்
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், பறவைகள், சிறு விலங்குகள் பாதுகாப்பாக வாழவும் தான் பிறந்த கிராமத்தில் அரசு உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர










