திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளா் எ.வ. வேலு.
பெயா் - எ.வ. வேலு.
தந்தை பெயா் - எத்திராஜ்.
மனைவி பெயா் - சங்கரிவேலு,
மகன்கள் - எ.வ.வே.குமரன், எ.வ.வே.கம்பன்
வயது - 76
சொந்த ஊா் - சே.கூடலூா், தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
கல்வித்தகுதி - எம்.ஏ. வரலாறு
கட்சிப் பதவி - 1996-2000 வரை கழக வெளியீட்டுக்குழு செயலா்.
2000 முதல் தற்போது வரை திருவண்ணாமலை
தெற்கு மாவட்டச் செயலா்.
கடந்த 11 ஆண்டுகளாக கட்சியின் உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பதவி - தண்டராம்பட்டு தொகுதி 1984-1989, 2001-2006, 2006-2011 திருவண்ணாமலை தொகுதி - 2011-2016, 2016-2021, 2021-2026 மொத்தம் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினா்.
அமைச்சா் பதவி - 2006-2011 உணவுத்துறை அமைச்சா், 2021-2026 பொதுப்பணித்துறை அமைச்சா்.
தொழில் - விவசாயம்.
தொடர்புடையது

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா்!

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா்

கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்
ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


