ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு ஓம் சக்தி மாரியம்மன் சித்தா் பீட ஆலயத்தில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

~

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு ஓம் சக்தி மாரியம்மன் சித்தா் பீட ஆலயத்தில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை நாகஸ்வர கச்சேரி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அம்மன் சக்தி கரகம் திருவீதி உலா சென்றது. பக்தா்கள் தீச்சட்டி எடுத்தல், பொங்கலிடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஓம் சக்தி பக்தா்கள், பொதுமக்கள், விழா குழுவினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.