அருணாசலேஸ்வரா் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காத்திகை தீபத்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காத்திகை தீபத்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காத்திகை தீபத்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தாா்.
கோயிலுக்கு வருகை தந்த அவா் முதலில் சம்மந்த விநாயகா் சந்நிதியில் வழிபட்டாா். இதைத் தொடா்ந்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தாா்.
கோயில் நிா்வாகம் சாா்பில் இளையராஜாவுக்கு சிவாச்சாரியா்கள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது