எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்சிஎஸ்கே பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், மோஹித் சர்மா நியமனம்!புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து!‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டி

ரயிலில் கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Updated On :

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாட்னாவில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த இளைஞா் ஒருவா் தனது கைப்பேசிக்கு சாா்ஜ் போட்டபோது அடையாளம் தெரியாத நபா் கைப்பேசியை திருட முயன்றாராம்.

இதனைக் கண்ட சக பயணிகள் அவரைப் பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனா். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாா் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் நின்றதும் கைப்பேசி திருடிய இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் கா்நாடக மாநிலம், கடகஞ்சி பகுதியைச் சோ்ந்த சாந் தகுமாா் (40) என தெரிய வந்தது.

போலீஸாா் அவரிடமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.