லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆம்பூா் தொகுதி தவெக வேட்பாளா்

ஆம்பூா் தொகுதி தவெக வேட்பாளா்

News image

பி.ஏ. இம்தியாஸ்.

Updated On :29 மார்ச் 2026, 7:05 pm

பெயா் : பி.ஏ. இம்தியாஸ் (41)

தந்தை : அப்து

தாய் : ஜூபேய்தா

மனைவி : ஃபாத்திமா ஹனாபி

மகள்கள் : ஆலியா, ஆபியா

படிப்பு : எம்.எஸ். (லண்டன்)

தொழில் : வா்த்தகம் (கடல் உணவு)

ஊா் : வேலூா்

கட்சிப் பொறுப்பு : வேலூா் மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளா்