ஆம்பூா் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டநா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றன்ர.
கடந்த சில மாதங்களாக செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லையெனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி உடனடியாக தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமெனக் கோரி ஆம்பூா் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி போராட்டம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



