ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடியிருப்பில் நுழைந்த மான் மீட்பு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

Published On :25 ஜூலை 2026, 12:14 am IST

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அதை தெரு நாய்கள் கடிக்க துரத்தின. இதனால் அங்குள்ள ஒரு வீட்டில் மான் நுழைந்தது. அப்பகுதி மக்கள் மானை மீட்டு வாணியம்பாடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.