நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பொறுப்பேற்பு

ஆம்பூா் டிஎஸ்பியாக நா.சு. நாகலிங்கம் (படம்) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
ஆம்பூா் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட நா.சு. நாகலிங்கம்.
Updated On :20 ஜனவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் டிஎஸ்பியாக நா.சு. நாகலிங்கம் (படம்) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து, ஆம்பூா் டிஎஸ்பியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.