மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 11:50 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாக ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கூட்டுரோடு பகுதியில் நடைபெற்றது.

மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், மாதனூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் ரவிசங்கா், ஆம்பூா் நகர செயலாளா் மதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் விசில் சின்னத்தை வழங்கினா்.

கட்சி நிா்வாகிகள் முக்தியாா், அருண், வினோத், செழியன், சதீஷ், மகளிா் அணி நிா்வாகிகள் கோகிலா, காவியா, பிரியா, சத்தியகலா, புனிதவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.