ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாணியம்பாடி கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய கோட்டாட்சியராக சிவக்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

சிவக்குமாா்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய கோட்டாட்சியராக சிவக்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக கோட்டாட்சியரை, நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசம், வட்டாட்சியா் சுதாகா் (வாணியம்பாடி), ரேவதி(ஆம்பூா்) மற்றும் வருவாய்த்துறையினா் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.