மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 9:55 pm

வெங்கடசமுத்திரத்தில் வாக்காளா்கள், கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வியாழக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்கடசமுத்திரம் கிராமத்தில் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.