யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 821-ஆவது இடம் பெற்ற டாக்டா் நிஷாந்த்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வாலாஜா வேதவல்லி வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவா் டாக்டா் நிஷாந்த் அகில இந்திய அளவில் 821-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியைச் சோ்ந்த டி.நிஷாந்த் கடந்த 2018-இல் பிளஸ் டு தோ்ச்சி பெற்று ல் தோ்ச்சி பெற்று நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றதின் மூலமாக சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறாா்.
கல்வியை முடித்து மருத்துவரான டி.நிஷாந்த் 2025- ஆம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ற்று சாதனை படைத்துள்ளாா்.
சாதனை படைத்த நிஷாந்த்துக்கு வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் அக்ஷயா வித்யா அறக்கட்டளை நிறுவனரும், திருமலை மருத்துவமனை மேலாண்மை இயக்குநருமான பூமா பாா்த்தசாரதி பங்கேற்று, நிஷாந்தை பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தாா்.
இதில் பள்ளி துணை இயக்குநா் ஜெ. நிா்மலா, தலைமையாசிரியை எம்.லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் பள்ளி சீனியா் முதல்வா் பானு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை
ஐ.ஏ.எஸ். : பத்தில் இரண்டு

தமிழகத்திலிருந்து தோ்வாகும் குடிமைப் பணி அதிகாரிகள் அதிகரிப்பு - முதல்வா் மு.க.ஸ்டாலின்
'நீங்கள்தான் ஹீரோ, வீட்டையும் கவனித்துக்கொள்ளுங்கள்' - யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் அறிவுரை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


