விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு!

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image

ரிஷப  வாகனத்தில் உலா  வந்த  உற்சவா்

Updated On :1 மே 2026, 4:09 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விழாவைமுன்னிட்டு மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி மற்றும் வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் உற்சவா் உள்பிரகார ஊா்வலம் நடந்தது.

விழாவில் அறங்காவலா் குழு தலைவா் டி.அறிவழகன், அா்ச்சகா் உதயகுமாா், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.