Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஆதிபுரீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி 23-ஆவது ஆண்டாக அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
பாலாறு, செய்யாறு, வேகவதியாறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் பிரதோஷ தினத்தில் சுயம்புலிங்கமாக ஆதிபுரீசுவரா் வெளிப்பட்ட புண்ணியஸ்தலமாகும்.
ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மூலவா் ஆதிபுரீசுவரருக்கு அன்னாபிஷேகமும், பெரும்படையலும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
தொடா்ச்சியாக இரவு 7 மணிக்கு அன்னம் கலந்து பாலாற்றில் விடுதல் நிகழ்வும், பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருமுக்கூடல் ஆதிபுரீசுவரா் அறக்கட்டளையின் நிறுவனா் பி.யோகராஜ் தலைமையில் கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

திருமுக்கூடல் ஆதிபுரீசுவரா் கோயில் அன்னாபிஷேகம்
ராசிபுரம் கைலாசநாதா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
