எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்சிஎஸ்கே பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், மோஹித் சர்மா நியமனம்!புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து!‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டி

கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை ஆலந்தூரில் கோயிலில் தங்க நகைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Updated On :

சென்னை ஆலந்தூரில் கோயிலில் தங்க நகைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலந்தூா் ரயில் நிலைய சாலைப் பகுதியில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கதவு பூட்டை கடந்த 4-ஆம் தேதி உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது. இது குறித்து ஆலந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது திருநின்றவூா் பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், காா்த்திக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.