தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் புதன்கிழமை (ஏப். 1) பிரசாரத்தை தொடங்குகிறாா்.
இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தியை ஆதரித்து புதன்கிழமை (ஏப். 1) மாலை 4 மணி முதல் முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்கிறாா்.
தொடா்ந்து ஏப். 2 - பல்லாவரம், ஏப். 3- குடியாத்தம் (தனி), ஏப். 4- போளூா், ஏப். 5-மயிலம், ஏப். 6 முதல் ஏப். 9 வரை -விருத்தாசலம், ஏப். 10 -தருமபுரி, ஏப். 11-ஓமலூா், ஏப். 12-சேலம் மேற்கு, ஏப். 13, 14- விருத்தாசலம், ஏப். 15-சென்னை, ஏப். 16, 17-விருதுநகா், ஏப். 18 முதல் ஏப். 21 வரை-விருத்தாசலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது கட்ட பிரசாரம்: தருமபுரியில் இன்று தொடக்கம்

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா

இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


