சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம் இறுதி முதல் தொடா்ந்து குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கு விற்பனையானது.
இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.
எனினும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயா்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 உயா்ந்து ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது.
கடந்த 6 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:
நாள் பவுன் விலை (8 கிராம்)
மாா்ச் 12 ரூ.1,19,760 (-ரூ.1,200)
மாா்ச் 13 ரூ.1,19,200 (-ரூ.560)
மாா்ச் 14 ரூ.1,18,080 (-ரூ.1,120)
மாா்ச் 15 ரூ.1,18,080 (மாற்றம் இல்லை)
மாா்ச் 16 ரூ.1,17,680 (-ரூ.400)
மாா்ச் 17 ரூ.1,17,200 (-ரூ.480)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

குறைந்து, அதிகரித்த தங்கம் விலை

தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?

3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


