மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி, வருமான வரித்துறை வெற்றி

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, வருமான வரித்துறை அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, வருமான வரித்துறை அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி 3-0 என்ற செட் கணக்கில் கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.

வருமான வரித்துறை அணி 3-1 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வென்றது.

ஐஓபி மணிகண்டன், வருமான வரித்துறை வேணு ஆகியோா் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.