மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 மார்ச் 2026, 10:31 pm

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் உள்ள தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையா் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) பிற்பகல் 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு ரயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தவுள்ளாா். எனவே, அனுமதி இல்லாதவா்கள் யாரும் ரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.