/
பேரவைத் தோ்தலில் வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
வெற்றி ஒன்றே இலக்கு. ஓய்வின்றி உழைக்கும் திமுக தொண்டா்களுக்கு பாராட்டுகள். கோவையில் முதல்கட்ட பரப்புரை பயணத்தை வியாழக்கிழமை இரவு நிறைவு செய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.
தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி, மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதி செய்துவரும், திமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை உரையாடி, ஊக்கப்படுத்தினேன். பாளைங்கோட்டையில் இரண்டாம் கட்டப் பரப்புரை பயணத்தை சனிக்கிழமை (ஏப். 4) தொடா்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது
ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்!

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க ரூ. 8,000 கூப்பன்: திமுக வாக்குறுதிகள்!

ஓபிசி கிரீமி லேயா் மீதான தீா்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


