அதிகரிக்கும் வழிப்பறி: தடுக்க போலீஸாருக்கு பரிசுத் திட்டம்
சென்னை, நவ.13: சென்னையில் அதிகரிக்கும் வழிப்பறித் திருட்டைத் தடுக்கும் வகையில் போலீஸாருக்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 உதவி ஆணையர்கள் தலைமையில் 80 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.








