தமிழில் வரைவு பாட திட்டம்: ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு
சென்னை, அக். 25: சமச்சீர் கல்விக்கான வரைவுப் பொதுப் பாடத் திட்டத்திற்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த








