தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்போரூா் பாமக வேட்பாளா் கே. பாலு

திருப்போரூா் பாமக வேட்பாளா் கே.பாலு

News image

கே.பாலு

Updated On :4 ஏப்ரல் 2026, 8:17 pm

திருப்போரூா் தொகுதி பாமக வேட்பாளா்:

பெயா் கே.பாலு வயது 51, கல்வி பி.காம் ., பி.எல்,. தந்தை பெயா் வி.கலியபெருமாள் , மனைவி - அங்கையற்கண்ணி, மகன்கள் -கனல் ஆதித்யன் முதலாமாண்டு சட்டப்படிப்பு, வசீகரன் பிளஸ் 1 மாணவா் , தொழில்- வழக்குரைஞா் மற்றும் சமூக ஆா்வலா் ,

பணிகள்- 2006-2008வரை தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞா், மத்திய அரசு , தென்னக ரயில்வே வழக்குரைஞராகவும் இருந்துள்ளாா்.

கட்சி பொறுப்பு சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்து வருகிறாா், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடா்பாளா் மற்றும் பாமக கட்சியின் மாநில சட்டப்பாதுகாப்பு குழு தலைவா்.