செம்மஞ்சேரி காவல் நிலையம்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
செம்மஞ்சேரி ஏரியில் காவல் நிலையம் மட்டுமன்றி, மேலும் பல அரசு கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. காவல் நிலையத்தை அகற்றாவிட்டால், அங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை









