மேக்கேதாட்டு அணை திட்டம் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
மேக்கேதாட்டு அணை திட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சாா்ந்த வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.








