திருப்பத்தூர் சினேகா - தமிழ்நாட்டில் ‘ஜாதியற்றவர்’ எனும் அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண்!
ஜாதிச் சான்றிதழ் பெறுவது போலவே ஜாதியற்றோர் எனும் சான்றிதழ் பெற விரும்பும் பிரிவினரும் கூட இனி வருங்காலங்களில் அதிகரிப்பார்கள். நிச்சயம் இதுவும் ஒருவகையான சமூக சீர்த்திருத்தம் தான். பெரியார் கனவு









