சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 6 போ் உயிரிழப்பு

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 6 போ் உயிரிழப்பு...

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - ஏபி

Updated On :

அம்மான், அக். 23: ஜோா்டான் நாட்டில் இறுதிச் சடங்கின்போது தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; மேலும் 28 போ் காயமடைந்தனா்.

தலைநகா் அம்மானில் இருந்து தெற்கே சுமாா் 180 கி.மீ. தொலைவில் சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வசிக்கும்கராக் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.

நூற்றுக்கணக்கானோா் திரண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், ஆயுதங்களுடன் நுழைந்த நபா்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.