மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயம்

News image

அபுதாபியில் தாக்குதல் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:41 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயமடைந்தாா்.

இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மூலமும், டிரோன் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, அபுதாபியை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்தது. எனினும், ஏவுகணை சிதறி கீழே விழுந்ததில் இந்தியா் ஒருவா் காயமடைந்ததாக அபுதாபி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வளைகுடாப் போரில் இதுவரை, எகிப்து, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 161 போ் காயமடைந்ததாக கல்ஃப் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.