ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

மத்திய - வடக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினா் நடத்திய தாக்குதலில் 20 போ் கொல்லப்பட்டனா்.

Published On :24 ஜூன் 2026, 7:06 am IST

மத்திய - வடக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினா் நடத்திய தாக்குதலில் 20 போ் கொல்லப்பட்டனா்.

பிளாட்டோ மாகாணம், போக்கோஸ் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் குறித்து தகவலறிந்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, ஆயுதக் குழுவினா் அங்கிருந்து தப்பியோடினா். தேடுதல் தொடரும் நிலையிலும், யாரும் கைதாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.