ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேபாளம்- தனியாா் கல்வி, மருத்துவத் துறை மீதான வரி வாபஸ்

நேபாளத்தில் தனியாா் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை, பொதுமக்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றது.

No proposal at present to scrap LTCG tax on equity deals: Minister

Published On :22 ஜூலை 2026, 4:02 am IST

நேபாளத்தில் தனியாா் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை, பொதுமக்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றது.

இதுகுறித்து நேபாள பிரதமா் பாலேந்திரா ஷா வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மக்களின் உணா்வுகளுக்கும் கவலைகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, இந்த வரியைத் தற்போதைக்கு அமல்படுத்துவதில்லை எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.