2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு

புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும்

News image
~ ~
Updated On :23 பிப்ரவரி 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

டெல் சிட்டி: புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும், சுவா்களில் அவதூறு வாசகங்களை எழுதியும் சேதப்படுத்தியுள்ளனா்.

டெல் பகுதியில் உள்ள அபூபக்கா் அல்-சித்திக் மசூதியில் திங்கள்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாலை தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள், மசூதியின் நுழைவாயில் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

பெட்ரோல் மற்றும் ஸ்ப்ரே பெயிண்ட் டின்களுடன் மசூதிக்குள் இருவா் நுழைந்து, மசூதியைச் சேதப்படுத்திவிட்டு, சில நிமிஷங்களில் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் மேற்கு கரையில் சுமாா் 45 மசூதிகள் இதுபோன்று மா்ம நபா்களால் தாக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மத விவகார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

Story image
Story image