ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!
ரஷிய கச்சா எண்ணெய் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி, மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை










