

அமெரிக்காவில் படித்துவந்த இந்திய மாணவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசையா(22). சென்னை ஐஐடியில் பட்டம் முடித்த இவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலையில் அவர் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் மேற்படிப்பு படித்தார். அத்துடன் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாக அவரை காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரை கண்டுபிடிக்க சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோயில் திருவிழாவுக்கு வந்த கேரள இளம்பெண் மாயம்

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு!

ரூ. 23 லட்சம் மதிப்பிலான காணாமல் போன 115 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் மாயம்! தேடும் பணி தீவிரம்!!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

