உலக கோடீஸ்வரர்களின் முகங்களின் மாதிரியைக் கொண்டு அமெரிக்க கலைஞர் நாய் ரோபோக்களை உருவாக்கியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத் துறையில் பிரபலம் வாய்ந்த அமெரிக்க கலைஞர் மைக் வின்கெல்மேன், தொழில்நுட்பகத் துறையில் கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் முகங்களைக் கொண்ட ரோபோ நாய்களை உருவாக்கி கலைத் துறையில் கவனம் பெற்றுள்ளார்.

ரோபோ நாய்கள் - AP
பெர்லின் கண்காட்சியில் எலான் மஸ்க், மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் ஃபெசோஸ், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களான ஆண்டி வார்ஹோஸ், பாப்லோ பிகாசோ போன்றோரின் சிலிக்கான் தலைகளுடன் பொருத்தப்பட்டு, ரெகுலர் அனிமல்ஸ் என்ற பெயரில் கலைக்கூடத்தின் வெளியில் ஓய்வில்லாமல் திரியும்படியாக உலாவ விட்டுள்ளனர்.
ஒவ்வொரு ரோபோவிலும், அதன் சுற்றுப்புறத்தைப் படம்பிடித்து, அவற்றை அச்சிட்டு வெளியிடும்படியான கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ரோபோ நாய்கள் - AP
Summary
Robot dogs with Musk and Zuckerberg heads roam around Berlin museum
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்

துவாரகா நாய்கள் காப்பகம்: நவம்பருக்குள் அமைக்க எம்சிடி திட்டம்

தெரு நாய் பாதிப்பு புகாா்களை தெரிவிக்க தனி சிறப்பு மையம்!

வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




